தொன்போஸ்கோ கல்லூரி (இருபாலர்) கெசுநகர் ஏலகிரிமலை - 635853 திருப்பத்தூர் (மாவட்டம்) 
போஸ்கோ நாடக இயக்கம்,அதிபதி அனைத்துலக நாடக நிறுவனம் மற்றும் தென்னிந்திய தமிழ்ச்சங்கம் திருப்பத்தூர் இணைந்து நடத்தும் இணையவழிக் கருத்தரங்கம் “எதிர்கால நவீன நாடகமும் செயல்பாட்டாளர்களும்”  என்னும் பொருண்மையில் பத்து நாட்கள் நடைபெற உள்ளது.

 

 

சிறப்பு விருத்தினர்கள்

01.06.2021
திரு. வெளி ரங்கராஜன்
நாடகச் செயல்பாட்டாளர்
சென்னை.

02.06.2021
திரு. பக்ரூதின் 
நாடகச் செயல்பாட்டாளர்
திணை நிலவாசிகள் தியேட்டர் குருப் நிறுவனர்
சென்னை.

03.06.2021
திரு. செ.சந்திரமோகன் (NSD)
திரிபுரா
நாடகச் செயல்பாட்டாளர்
சிகப்பு யானை நாடக கம்பெனி நிறுவனர்
திருவண்ணாமலை.

 04.06.2021
திருமதி ஜானகி (NSD)
நாடகச் செயல்பாட்டாளர்
நாகர்கோவில்.

05.06.2021
திரு. திருநாவுக்கரசு (NSD)
நாடகச் செயல்பாட்டாளர்
5W தியேட்டர் குருப் நிறுவனர்
மதுரை

06.06.2021
திரு.வெங்கடேசன் 
நாடகச் செயல்பாட்டாளர்
புதுச்சேரி

07.06.2021
திரு. புகழேந்தி எழுத்தாளர் & கலை இயக்குனர் 
சிங்கப்பூர் 

08.06.2021
முனைவர் ப. முருகவேல் 
நாடகச் செயல்பாட்டாளர்
மத்தியப் பல்கலைக் கழகம்
புதுச்சேரி.

09.06.2021
முனைவர் கி. பார்த்திபராஜா நாடகச் செயல்பாட்டாளர் 
தூயநெஞ்சக் கல்லூரி
திருப்பத்தூர்.

10.06.2021
முனைவர் கு. சின்னப்பன் தஞ்சாவூர்,தமிழ்ப்பல்கலைக் கழகம்

தொடர்புக்கு
முனைவர் அ.குமார்
தமிழ்த்துறைத் தலைவர்
தொன்போஸ்கோ கல்லூரி
கைபேசி: 9123578105

திரு. ஜெஸ்டின் அமல்ராஜ்
கைபேசி:9843024833
தொன்போஸ்கோ கல்லூரி

பேராசிரியர்கள்,
கல்லூரி மாணவர்கள்,
ஆய்வு மாணவர்கள்,நாடக ஆர்வலர்கள் நாடக/சினிமா நடிகர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
பதிவுக் கட்டணம் இல்லை

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScMnVCqJbRKY_ndFiZdGQ9ReedaoPQjg0bZRVLVqiaATuPqtA/viewform?usp=sf_link
தங்கள் பெயரை 🖕லிங்க் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.
நன்றி.